Kamba Ramayanam 5.11.32
உற்றான் இந்திரசித்துக்கு இளையவன்; ஒரு நாளே பலர் உயிர் உண்ணக் கற்றானும் முகம் எதிர் வைத்தான்; அது கண்டார் விண்ணவர்; கசிவு உற்றார்; "எற்றே மாருதி நிலை"என்றார்; இனி "இமையா விழியினை இவை ஒன்றோ பெற்றாம், நல்லது பெற்றாம்" என்றனர்; பிறியாது எதிர் எதிர் செறிகின்றார்.
uṟṟāṉ intiracittukku iḷaiyavaṉ; oru nāḷē palar uyir uṇṇak kaṟṟāṉum mukam etir vaittāṉ; atu kaṇṭār viṇṇavar; kacivu uṟṟār; "eṟṟē māruti nilai"eṉṟār; iṉi "imaiyā viḻiyiṉai ivai oṉṟō peṟṟām, nallatu peṟṟām" eṉṟaṉar; piṟiyātu etir etir ceṟikiṉṟār.