Skip to content

Kamba Ramayanam 5.11.42

குண்டலக் குழைமுகக் குங்குமக் கொங்கையார் வண்டு அலைத்து எழு குழல் கற்றை கால் வருட ஆய் விண்டு அலத்தக விரைக் குமுத வாய் விரிதலால் அண்டம் உற்று உளது; அவ் ஊர் அழுத பேர் அமலையே.

kuṇṭalak kuḻaimukak kuṅkumak koṅkaiyār vaṇṭu alaittu eḻu kuḻal kaṟṟai kāl varuṭa āy viṇṭu alattaka viraik kumuta vāy viritalāl aṇṭam uṟṟu uḷatu; av ūr aḻuta pēr amalaiyē.

Report an error