Skip to content

Kamba Ramayanam 5.11.45

ஓடினார் உயிர்கள் நாடு உடல்கள் போல்; உதவியால் வீடினார்; வீடினார் மிடை உடல் குவைகள் வாய் நாடினார் மடம் நலார்; நவை இலா நண்பரைக் கூடினார்; ஊடினார் உம்பர்வாழ் கொம்பு அனார்.

ōṭiṉār uyirkaḷ nāṭu uṭalkaḷ pōl; utaviyāl vīṭiṉār; vīṭiṉār miṭai uṭal kuvaikaḷ vāy nāṭiṉār maṭam nalār; navai ilā naṇparaik kūṭiṉār; ūṭiṉār umparvāḻ kompu aṉār.

Report an error