Skip to content

Kamba Ramayanam 5.11.7

ஏறினன் என்ப, மன்னோ, இந்திரன் இகலில் இட்ட, நூறொடு நூறு பூண்ட, நொறில் வயப் புரவி நோன் தேர்; கூறினர் அரக்கர் ஆசி; குமுறின முரசக் கொண்மூ; ஊறின உரவுத் தானை ஊழி பேர் கடலை ஒப்ப.

ēṟiṉaṉ eṉpa, maṉṉō, intiraṉ ikalil iṭṭa, nūṟoṭu nūṟu pūṇṭa, noṟil vayap puravi nōṉ tēr; kūṟiṉar arakkar āci; kumuṟiṉa muracak koṇmū; ūṟiṉa uravut tāṉai ūḻi pēr kaṭalai oppa.

Report an error