Kamba Ramayanam 5.11.9
ஆறு இரண்டு அடுத்த எண்ணின் ஆயிரம் குமரர்; ஆவி வேறு இலாத் தோழர், வென்றி அரக்கர்தம் வேந்தர் மைந்தர், ஏறிய தேரர் சூழ்ந்தார், இறுதியின் யாவும் உண்பான் சீறிய காலத்தீயின் செறி சுடர்ச் சிகைகள் அன்னார்.
āṟu iraṇṭu aṭutta eṇṇiṉ āyiram kumarar; āvi vēṟu ilāt tōḻar, veṉṟi arakkartam vēntar maintar, ēṟiya tērar cūḻntār, iṟutiyiṉ yāvum uṇpāṉ cīṟiya kālattīyiṉ ceṟi cuṭarc cikaikaḷ aṉṉār.