Kamba Ramayanam 6.14.112
நல்புறக் கோதை தன் நளினச் செங்கையில் நிற்பு உற சுற்றிய காட்சி நேமியான் கற்பகக் கொம்பினைக் கரிய மாசுணம் பொற்புறத் தழுவிய தன்மை போன்றதால்.
nalpuṟak kōtai taṉ naḷiṉac ceṅkaiyil niṟpu uṟa cuṟṟiya kāṭci nēmiyāṉ kaṟpakak kompiṉaik kariya mācuṇam poṟpuṟat taḻuviya taṉmai pōṉṟatāl.