Kamba Ramayanam 6.14.130
கொண்ட மா மரத்தை அம்பின் கூட்டத்தால், காட்டத் தக்க கண்டம் ஆயிரத்தின் மேலும் உள எனக் கண்டம் கண்டான் விண்ட வாள் அரக்கன் மீது விசும்பு எரி பரக்க விட்டான் பண்டை மால் வரையின் மிக்கது ஒருகிரி, பரிதி மைந்தன்.
koṇṭa mā marattai ampiṉ kūṭṭattāl, kāṭṭat takka kaṇṭam āyirattiṉ mēlum uḷa eṉak kaṇṭam kaṇṭāṉ viṇṭa vāḷ arakkaṉ mītu vicumpu eri parakka viṭṭāṉ paṇṭai māl varaiyiṉ mikkatu orukiri, pariti maintaṉ.