Skip to content

Kamba Ramayanam 6.14.134

மீ எழு மேகம் எல்லாம் வெந்து, வெங்கரியின் சிந்தித் தீ எழ, விசும்பின் ஊடு செல்கின்ற செயலை நோக்கி, காய் கணை ஐந்தும் ஐந்தும் கடுப்புறத் தொடுத்துக் கண்டித்து ஆயிரம் கூறு செய்தான் அமரரை அலக்கண் செய்தான்.

mī eḻu mēkam ellām ventu, veṅkariyiṉ cintit tī eḻa, vicumpiṉ ūṭu celkiṉṟa ceyalai nōkki, kāy kaṇai aintum aintum kaṭuppuṟat toṭuttuk kaṇṭittu āyiram kūṟu ceytāṉ amararai alakkaṇ ceytāṉ.

Report an error