Skip to content

Kamba Ramayanam 6.14.138

மாறி ஒர் பாகன் ஏற, மறிதிரைப் பரவை பின்னும் சீறியது அனையன் ஆன செறிகழல் அரக்கன், தெய்வ நூறு கோல் நொய்தின் எய்தான்; அவை உடல் நுழைதலோடும், ஆறு போல் சோரி சோர, அனுமனும் அலக்கண் உற்றான்.

māṟi or pākaṉ ēṟa, maṟitiraip paravai piṉṉum cīṟiyatu aṉaiyaṉ āṉa ceṟikaḻal arakkaṉ, teyva nūṟu kōl noytiṉ eytāṉ; avai uṭal nuḻaitalōṭum, āṟu pōl cōri cōra, aṉumaṉum alakkaṇ uṟṟāṉ.

Report an error