Kamba Ramayanam 6.14.148
அறுத்தனன் அரக்கர் எய்த எறிந்தன, அறுத்து, அறாத பொறுத்தனன், பகழி மாரி பொழிந்தனன்; உயிரின் போகம் வெறுத்தனன் நமனும்; வேலை உதிரத்தின் வெள்ளம் மீள மறித்தன; மறிந்த எங்கும், பிணங்கள் அம் மலைகள் மான.
aṟuttaṉaṉ arakkar eyta eṟintaṉa, aṟuttu, aṟāta poṟuttaṉaṉ, pakaḻi māri poḻintaṉaṉ; uyiriṉ pōkam veṟuttaṉaṉ namaṉum; vēlai utirattiṉ veḷḷam mīḷa maṟittaṉa; maṟinta eṅkum, piṇaṅkaḷ am malaikaḷ māṉa.