Skip to content

Kamba Ramayanam 6.14.162

எடுத்தான் வலத் தடக்கையினை; அது போய், உலகு எல்லாம் அடுத்து ஆங்கு உற, அளந்தான் திருவடியின் வடிவு என்ன, மடுத்து ஆங்கு உற வளர்ந்தான் என வளர்கின்றவன், உருவம் கடுத்தான் எனக் கொடியாற்கு எதிர் ‘காண்பாய் ‘எனக்காட்டா.

eṭuttāṉ valat taṭakkaiyiṉai; atu pōy, ulaku ellām aṭuttu āṅku uṟa, aḷantāṉ tiruvaṭiyiṉ vaṭivu eṉṉa, maṭuttu āṅku uṟa vaḷarntāṉ eṉa vaḷarkiṉṟavaṉ, uruvam kaṭuttāṉ eṉak koṭiyāṟku etir ‘kāṇpāy ‘eṉakkāṭṭā.

Report an error