Skip to content

Kamba Ramayanam 6.14.164

நீள் ஆண்மையின் உடனே எதிர் நின்றாய்; இஃது ஒன்றோ? வாள் ஆண்மையும், உலகு ஏழினொடு உடனே உடை வலியும், தாளாண்மையும், நிகர் ஆரும் இல் தனி ஆண்மையும், இனி நின் தோளாண்மையும், இசையோடு உடன் துடைப்பேன், ஒரு புடைப்பால்.

nīḷ āṇmaiyiṉ uṭaṉē etir niṉṟāy; iḵtu oṉṟō? vāḷ āṇmaiyum, ulaku ēḻiṉoṭu uṭaṉē uṭai valiyum, tāḷāṇmaiyum, nikar ārum il taṉi āṇmaiyum, iṉi niṉ tōḷāṇmaiyum, icaiyōṭu uṭaṉ tuṭaippēṉ, oru puṭaippāl.

Report an error