Kamba Ramayanam 6.14.169
‘முத்தேவர்கள் முதலாயினர், முழுமூன்று உலகிடையும் எத்தேவர்கள், எத்தானவர், எதிர்வார் இகல் என்நேர், பித்து ஏறினர் அல்லால்? இடைபேராது, எதிர், “மார்பில் குத்தே ‘‘ என நின்றாய்; இது கூறும் தரம் அன்றால்.
‘muttēvarkaḷ mutalāyiṉar, muḻumūṉṟu ulakiṭaiyum ettēvarkaḷ, ettāṉavar, etirvār ikal eṉnēr, pittu ēṟiṉar allāl? iṭaipērātu, etir, “mārpil kuttē ‘‘ eṉa niṉṟāy; itu kūṟum taram aṉṟāl.