Skip to content

Kamba Ramayanam 6.14.183

என்றான், எதிர் சென்றான்; இகல் அடு மாருதி, ‘எனை நீ வென்றாய் அலையோ? உன் உயிர் வீடாது, செய்தாய்; நன்றாக நின் நிலை நன்று ‘ என நல்கா, எதிர் நடவா, குன்று ஆகிய திரள் தோள! உன் கடன் கொள்க என கொடுத்தான்.

eṉṟāṉ, etir ceṉṟāṉ; ikal aṭu māruti, ‘eṉai nī veṉṟāy alaiyō? uṉ uyir vīṭātu, ceytāy; naṉṟāka niṉ nilai naṉṟu ‘ eṉa nalkā, etir naṭavā, kuṉṟu ākiya tiraḷ tōḷa! uṉ kaṭaṉ koḷka eṉa koṭuttāṉ.

Report an error