Kamba Ramayanam 6.14.203
‘நன்று, போர்வலி; நன்று போர் ஆள் வலி; வீரம் நன்று; நோக்கமும் நன்று; கைக் கடுமையும் நன்று; நன்று கல்வியும்; நன்று நின் ஆண்மையும் நலனும்; என்று கைம் மறித்து, இராவணன், ‘ஒருவன் நீ ‘என்றான்.
‘naṉṟu, pōrvali; naṉṟu pōr āḷ vali; vīram naṉṟu; nōkkamum naṉṟu; kaik kaṭumaiyum naṉṟu; naṉṟu kalviyum; naṉṟu niṉ āṇmaiyum nalaṉum; eṉṟu kaim maṟittu, irāvaṇaṉ, ‘oruvaṉ nī ‘eṉṟāṉ.