Skip to content

Kamba Ramayanam 6.14.213

தொக ஒருங்கிய ஞானம் ஒன்று எவரினும் தூயான் தகவு கொண்டது ஓர் அன்பு எனும் தனித்துணை அல்லால், அகவு காதலால், ஆண்தகை என்னினும், அனுமன், மகவு கொண்டு போய் மரம் புகும் மந்தியை நிகர்த்தான்.

toka oruṅkiya ñāṉam oṉṟu evariṉum tūyāṉ takavu koṇṭatu ōr aṉpu eṉum taṉittuṇai allāl, akavu kātalāl, āṇtakai eṉṉiṉum, aṉumaṉ, makavu koṇṭu pōy maram pukum mantiyai nikarttāṉ.

Report an error