Kamba Ramayanam 6.14.228
வாளி ஐந்தையும் ஐந்தினால் விசும்பிடை மாற்றி, ஆளி மொய்ம்பின் அவ் அரக்கனும், ஐ - இரண்டு அம்பு தோளில் நாண் உற வாங்கினன், துரந்தனன்; சுருதி ஆளும் நாயகன் அவற்றையும் அவற்றினால் அறுத்தான்.
vāḷi aintaiyum aintiṉāl vicumpiṭai māṟṟi, āḷi moympiṉ av arakkaṉum, ai - iraṇṭu ampu tōḷil nāṇ uṟa vāṅkiṉaṉ, turantaṉaṉ; curuti āḷum nāyakaṉ avaṟṟaiyum avaṟṟiṉāl aṟuttāṉ.