Kamba Ramayanam 6.14.230
மீனுடைக் கருங்கடல் புரை இராக்கதர் விட்ட ஊனுடைப் படை, இராவணன் அம்பொடும் ஓடி, வானரக் கடல் படாவகை, வாளியால் மாற்றி, தானுடைச் சரத்தால் அவர் தலை மலை தடிந்தான்.
mīṉuṭaik karuṅkaṭal purai irākkatar viṭṭa ūṉuṭaip paṭai, irāvaṇaṉ ampoṭum ōṭi, vāṉarak kaṭal paṭāvakai, vāḷiyāl māṟṟi, tāṉuṭaic carattāl avar talai malai taṭintāṉ.