Skip to content

Kamba Ramayanam 6.14.236

ஆர்ப்பு அடங்கின, வாய் எலாம்; அழல் கொழுந்து ஒழுகப் பார்ப்பு அடங்கின, கண் எலாம்; பல வகைப் படைகள் தூர்ப்பு அடங்கின, கை எலாம்; தூளியின் படலைப் போர்ப்பு அடங்கின உலகு எலாம்; முரசு எலாம் போன.

ārppu aṭaṅkiṉa, vāy elām; aḻal koḻuntu oḻukap pārppu aṭaṅkiṉa, kaṇ elām; pala vakaip paṭaikaḷ tūrppu aṭaṅkiṉa, kai elām; tūḷiyiṉ paṭalaip pōrppu aṭaṅkiṉa ulaku elām; muracu elām pōṉa.

Report an error