Kamba Ramayanam 6.14.238
தேரும் யானையும் புரவியும் அரக்கரும் தெற்றி, பேரும் ஓர் இடம் இன்று எனத் திசைதொறும் பிறங்கி, காரும் வானமும் தொடுவன பிணக் குவை கண்டான், மூரி வெஞ்சிலை இராவணன் அரா என முனிந்தான்.
tērum yāṉaiyum puraviyum arakkarum teṟṟi, pērum ōr iṭam iṉṟu eṉat ticaitoṟum piṟaṅki, kārum vāṉamum toṭuvaṉa piṇak kuvai kaṇṭāṉ, mūri veñcilai irāvaṇaṉ arā eṉa muṉintāṉ.