Skip to content

Kamba Ramayanam 6.14.248

மாற்றருந் தட மணிமுடி இழந்த வாள் அரக்கன், ஏற்றம் எவ் உலகத்தினும் உயர்ந்துளன் எனினும், ஆற்றல் நல் நெடுங் கவிஞன் ஓர் அங்கதம் ப்ப, போற்று அரும் புகழ் இழந்த பேர் ஒருவனும் போன்றான்.

māṟṟarun taṭa maṇimuṭi iḻanta vāḷ arakkaṉ, ēṟṟam ev ulakattiṉum uyarntuḷaṉ eṉiṉum, āṟṟal nal neṭuṅ kaviñaṉ ōr aṅkatam ppa, pōṟṟu arum pukaḻ iḻanta pēr oruvaṉum pōṉṟāṉ.

Report an error