Kamba Ramayanam 6.14.27
செப்பின் செம்புனல் தோய்ந்த செம்பொன் மதில் துப்பின் செய்தது போன்றது சூழ்வரை; குப்புற்று ஈர் பிணக் குன்று சுமந்து கொண்டு உப்பில் சென்றது உதிரத்து ஒழுக்கமே.
ceppiṉ cempuṉal tōynta cempoṉ matil tuppiṉ ceytatu pōṉṟatu cūḻvarai; kuppuṟṟu īr piṇak kuṉṟu cumantu koṇṭu uppil ceṉṟatu utirattu oḻukkamē.