Skip to content

Kamba Ramayanam 6.14.38

சூழி யானை மதம்படு தொய்யலின் ஊழி நாள் நெடுங் கால் என ஓடுவ பாழி வாழ் வயிரப் படி பல்முறை பூழி ஆக்கின பொன் நெடுந்தேர்களே.

cūḻi yāṉai matampaṭu toyyaliṉ ūḻi nāḷ neṭuṅ kāl eṉa ōṭuva pāḻi vāḻ vayirap paṭi palmuṟai pūḻi ākkiṉa poṉ neṭuntērkaḷē.

Report an error