Kamba Ramayanam 6.14.41
பத்தி வன் தலைப் பாம்பின் பரம் கெட முத்தி நாட்டின் முகத்தினை முற்றுற பித்தி பிற்பட வன்திசை பேர்வுற தொத்தி மீண்டிலவால் நெடுந் தூளியே.
patti vaṉ talaip pāmpiṉ param keṭa mutti nāṭṭiṉ mukattiṉai muṟṟuṟa pitti piṟpaṭa vaṉticai pērvuṟa totti mīṇṭilavāl neṭun tūḷiyē.