Kamba Ramayanam 6.14.44
வாரணத்து எதிர் வாசியின் நேர் வயத் தேர் முகத்தினில் சேவகர் மேல் செறுத்து ஓர் ஒருத்தர்க்கு ஒருவரின் உற்று உயர் தோரணத்து ஒருவன் எனத் தோன்றினான்.
vāraṇattu etir vāciyiṉ nēr vayat tēr mukattiṉil cēvakar mēl ceṟuttu ōr oruttarkku oruvariṉ uṟṟu uyar tōraṇattu oruvaṉ eṉat tōṉṟiṉāṉ.