Skip to content

Kamba Ramayanam 6.14.46

அன்ன காலை அரிக்குல வீரரும் மன்னன் முன்புக வன்கண் அரக்கரும் முன் உழந்த முழங்கு பெருஞ் செருத் தன்னில் வந்து தலைமயக் குற்றனர்.

aṉṉa kālai arikkula vīrarum maṉṉaṉ muṉpuka vaṉkaṇ arakkarum muṉ uḻanta muḻaṅku peruñ cerut taṉṉil vantu talaimayak kuṟṟaṉar.

Report an error