Kamba Ramayanam 6.14.49
பாடுகின்றன பேய்க் கணம் பல விதத்து ஆடுகின்ற அறுகுறை; ஆழ் கடற்கு ஓடுகின்ற உதிரம் புகுந்து உடல் நாடுகின்றனர் கற்புடை நங்கைமார்.
pāṭukiṉṟaṉa pēyk kaṇam pala vitattu āṭukiṉṟa aṟukuṟai; āḻ kaṭaṟku ōṭukiṉṟa utiram pukuntu uṭal nāṭukiṉṟaṉar kaṟpuṭai naṅkaimār.