Kamba Ramayanam 6.14.51
காய்ந்த வானர வீரர் கரத்தினால் தேய்ந்த ஆயுளர் ஆனவர் செம்புண் நீர் பாய்ந்தது; ஆனைப் படுகளம் பாழ்படச் சாய்ந்ததால் நிருதக் கடல் தானையே.
kāynta vāṉara vīrar karattiṉāl tēynta āyuḷar āṉavar cempuṇ nīr pāyntatu; āṉaip paṭukaḷam pāḻpaṭac cāyntatāl nirutak kaṭal tāṉaiyē.