Skip to content

Kamba Ramayanam 6.14.53

வந்து தாக்கி வடிக்கணை மா மழை சிந்தி வானரச் சேனை சிதைத்தலும் இந்திரர் ஆதியரும் திகைத்து ஏங்கினார்; நொந்து சூரியன் கான்முளை நோக்கினான்.

vantu tākki vaṭikkaṇai mā maḻai cinti vāṉarac cēṉai citaittalum intirar ātiyarum tikaittu ēṅkiṉār; nontu cūriyaṉ kāṉmuḷai nōkkiṉāṉ.

Report an error