Skip to content

Kamba Ramayanam 6.14.58

வென்றி வானர வீரர் விசைத்து எறி குன்றும் மா மரமும் கொடுங்காலனில் சென்று வீழ நிருதர்கள் சிந்தினார்; பொன்றி வீழ்ந்த புரவியும் பூட்கையும்.

veṉṟi vāṉara vīrar vicaittu eṟi kuṉṟum mā maramum koṭuṅkālaṉil ceṉṟu vīḻa nirutarkaḷ cintiṉār; poṉṟi vīḻnta puraviyum pūṭkaiyum.

Report an error