Skip to content

Kamba Ramayanam 6.14.66

தத்தி மார்பின் வயிரத் தடக்கையால் குத்தி நின்ற கும்பானுவை தான் எதிர் மொத்தி நின்று முடித்தலை கீழ் உற பத்தி வன் தடந்தோள் உறப் பற்றுவான்.

tatti mārpiṉ vayirat taṭakkaiyāl kutti niṉṟa kumpāṉuvai tāṉ etir motti niṉṟu muṭittalai kīḻ uṟa patti vaṉ taṭantōḷ uṟap paṟṟuvāṉ.

Report an error