Skip to content

Kamba Ramayanam 6.14.78

மற்று நீலன் அரக்கனை மாடு உறச் சுற்றி வால்கொடு தோளினும் மார்பினும் நெற்றி மேலும் நெடுங்கரத்து எற்றலும் இற்று மால் வரை என்ன விழுந்தனன்.

maṟṟu nīlaṉ arakkaṉai māṭu uṟac cuṟṟi vālkoṭu tōḷiṉum mārpiṉum neṟṟi mēlum neṭuṅkarattu eṟṟalum iṟṟu māl varai eṉṉa viḻuntaṉaṉ.

Report an error