Skip to content

Kamba Ramayanam 6.14.88

உற்ற போதின் இருவரும் ஒன்று அல கற்ற போர்கள் எலாம் செய்த காலையில் நெற்றி மேல் மற்ற அந் நீலன் நெடுங்கையால் எற்ற வீந்தனன் என்ன இயம்பினார்.

uṟṟa pōtiṉ iruvarum oṉṟu ala kaṟṟa pōrkaḷ elām ceyta kālaiyil neṟṟi mēl maṟṟa an nīlaṉ neṭuṅkaiyāl eṟṟa vīntaṉaṉ eṉṉa iyampiṉār.

Report an error