Kamba Ramayanam 6.14.93
‘நிற்க அன்னது நீர்நிறை கண்ணினார் வற்கம் ஆயின மாப் படை ஓடும் சென்று ஒற்கம் வந்து உதவாமல் உறுக என வில் கொள் வெம்படை வீரரை ஏவினான்.
‘niṟka aṉṉatu nīrniṟai kaṇṇiṉār vaṟkam āyiṉa māp paṭai ōṭum ceṉṟu oṟkam vantu utavāmal uṟuka eṉa vil koḷ vempaṭai vīrarai ēviṉāṉ.