Skip to content

Kanda Puranam 4.2925

அத்திர நேர்கூறும் அவுணர் தமக்குள் மிகக் குத்திர னேயாகுங் கொடியேன்நீ துஞ்சியபின் மித்திரனே போன்றிரங்கி மீண்டேன் உனக்கென்னைப் புத்திர னேயெனகை புவிக்குப் பொறையன்றோ.

attira nērkūṟum avuṇar tamakkuḷ mikak kuttira ṉēyākuṅ koṭiyēṉnī tuñciyapiṉ mittiraṉē pōṉṟiraṅki mīṇṭēṉ uṉakkeṉṉaip puttira ṉēyeṉakai puvikkup poṟaiyaṉṟō.

Report an error