Skip to content

Kanda Puranam 5.359

மறுத்தனன் சசியுடன் வைகும் வாழ்க்கையை வெறுத்தனன் வெறுக்கையை வேந்தியற் கையுஞ் செறுத்தனன் தவத்தினாற் சேர்வன் வீடெனாத் துறத்தலை உன்னினன் துறக்க மேயினான்.

maṟuttaṉaṉ caciyuṭaṉ vaikum vāḻkkaiyai veṟuttaṉaṉ veṟukkaiyai vēntiyaṟ kaiyuñ ceṟuttaṉaṉ tavattiṉāṟ cērvaṉ vīṭeṉāt tuṟattalai uṉṉiṉaṉ tuṟakka mēyiṉāṉ.

Report an error