Kanda Puranam 6.413
நாற்றிசை மருங்கினும் நான்கு கோபுரம் வீற்றுவீற் றுதவிய வியன்கொள் நொச்சியில் ஏற்றிடு ஞாயில்கள் இயற்றி அன்னதை ஆற்றலை யுடையதோ ரரணம் ஆக்கினான்.
nāṟṟicai maruṅkiṉum nāṉku kōpuram vīṟṟuvīṟ ṟutaviya viyaṉkoḷ nocciyil ēṟṟiṭu ñāyilkaḷ iyaṟṟi aṉṉatai āṟṟalai yuṭaiyatō raraṇam ākkiṉāṉ.