Skip to content

Kanda Puranam 6.425

பூங்கம லத்தமர் புனிதன் கான்முளை பாங்கரின் முனிவரில் பலரைக் கூவியே தீங்கனல் மாமகஞ் செய்ய நூன்முறை யாங்கனம் வலித்தனன் அவர்க்குச் செப்புவான்.

pūṅkama lattamar puṉitaṉ kāṉmuḷai pāṅkariṉ muṉivaril palaraik kūviyē tīṅkaṉal māmakañ ceyya nūṉmuṟai yāṅkaṉam valittaṉaṉ avarkkuc ceppuvāṉ.

Report an error