Kanda Puranam 6.428
நல்விடை கொண்டுபோய் நவையி லான்முதற் பல்வகை யவையெலாம் படர்ந்து வீற்றுவீற் றொல்வதோ ரிடந்தொறும் உற்ற ஆயிடைச் செல்வதோர் பொருளெலாஞ் சிறப்பின் நல்கவே.
nalviṭai koṇṭupōy navaiyi lāṉmutaṟ palvakai yavaiyelām paṭarntu vīṟṟuvīṟ ṟolvatō riṭantoṟum uṟṟa āyiṭaic celvatōr poruḷelāñ ciṟappiṉ nalkavē.