Kanda Puranam 6.439
வானவர் முதுவன் தொல்லை மன்றன்மா நகரத் தெய்திக் கோனகர் வாயில் நண்ணிக் குறுகினர் காப்போர் உய்ப்ப மேனிறை காத லோடும் விரைந்தவற் றாழ்ந்து நின்சேய் ஆனவன் வேள்விக் கேக அடிகள்என் றுரைத்தார் சில்லோர்.
vāṉavar mutuvaṉ tollai maṉṟaṉmā nakarat teytik kōṉakar vāyil naṇṇik kuṟukiṉar kāppōr uyppa mēṉiṟai kāta lōṭum viraintavaṟ ṟāḻntu niṉcēy āṉavaṉ vēḷvik kēka aṭikaḷeṉ ṟuraittār cillōr.