Skip to content

Kanda Puranam 6.407

எய்யாது வெய்ய வினையீட்டு தக்கன் இவைசெப்ப லோடும் இமையோர் மெய்யார ணத்தன் முதனாள் இயற்று வேள்விக் களத்தில் அவியூண் ஐயான னத்தர் பெறநல்கல் என்றி அதனாலும் நந்தி யடிகள் பொய்யாத சாப உரையாலும் யாங்கள் புரியாதி ருத்து மெனவே.

eyyātu veyya viṉaiyīṭṭu takkaṉ ivaiceppa lōṭum imaiyōr meyyāra ṇattaṉ mutaṉāḷ iyaṟṟu vēḷvik kaḷattil aviyūṇ aiyāṉa ṉattar peṟanalkal eṉṟi ataṉālum nanti yaṭikaḷ poyyāta cāpa uraiyālum yāṅkaḷ puriyāti ruttu meṉavē.

Report an error