Skip to content

Kanda Puranam 1.638

செறிதுவ ருடையாளன் சிகையினன் அணிநீற்றின் குறியினன் ஒளிர்நூலன் குண்டிகை யசைகையன் உறைபனி கதிர்போற்று மோலையன் உயர்கோலன் மறைபயில் முதியோர்போல் வடிவிது கொடுபோனான்.

ceṟituva ruṭaiyāḷaṉ cikaiyiṉaṉ aṇinīṟṟiṉ kuṟiyiṉaṉ oḷirnūlaṉ kuṇṭikai yacaikaiyaṉ uṟaipaṉi katirpōṟṟu mōlaiyaṉ uyarkōlaṉ maṟaipayil mutiyōrpōl vaṭivitu koṭupōṉāṉ.

Report an error