Kanda Puranam 1.658
தாதையாய்த் தம்மை நல்கித் தந்தொழிற் குரிய னாகி ஆதியாய்த் தங்கட் கின்றி யமைவுறாச் சிவனை நீங்கி ஏதிலார் பக்க மாகி இல்லொழுக் கிறந்தார் போலும் வேதியர் முறையே செய்தாய் வெறுப்பதென் நின்னை யானே.
tātaiyāyt tammai nalkit tantoḻiṟ kuriya ṉāki ātiyāyt taṅkaṭ kiṉṟi yamaivuṟāc civaṉai nīṅki ētilār pakka māki illoḻuk kiṟantār pōlum vētiyar muṟaiyē ceytāy veṟuppateṉ niṉṉai yāṉē.