Kanda Puranam 1.663
அறத்தினைப் புரிவாள் இவ்வா றறைதலும் அணங்கே ஈங்குன் திறத்தினி லார்வஞ் செய்து சென்றவென் செயல்கே ளாது புறத்திடைப் போதி யென்றி புரைவதோ புகுந்த பான்மை மறைச்சடங் கியற்றி நின்னை வரைந்திடற் காகு மென்றான்.
aṟattiṉaip purivāḷ ivvā ṟaṟaitalum aṇaṅkē īṅkuṉ tiṟattiṉi lārvañ ceytu ceṉṟaveṉ ceyalkē ḷātu puṟattiṭaip pōti yeṉṟi puraivatō pukunta pāṉmai maṟaiccaṭaṅ kiyaṟṟi niṉṉai varaintiṭaṟ kāku meṉṟāṉ.