Skip to content

Kanda Puranam 6.1200

ஆதலின் விருப்புடன் அல்ல தெய்தினோர் ஓதிய குணவிதத் துவர் கண்ணுதல் நாதனுக் கனையது நணுகு றாமையால் பேதைமை ஒருகுணம் அவன்கட் பேசுதல்.

ātaliṉ viruppuṭaṉ alla teytiṉōr ōtiya kuṇavitat tuvar kaṇṇutal nātaṉuk kaṉaiyatu naṇuku ṟāmaiyāl pētaimai orukuṇam avaṉkaṭ pēcutal.

Report an error