Kanda Puranam 6.1206
வளங்குலவு தக்கனிது புகன்றிடலுந் ததீசிமுனி மனத்திற் சீற்றம் விளைந்ததுமற் றவ்வளவில் வெருவியது வடவையழல் விண்ணோர் நெஞ்சந் தளர்ந்ததுபொன் மால்வரையுஞ் சலித்தந்தக் குலகிரியுந் தரிப்பின் றாகி உளைந்தனவே லைகள்ஏழும் ஒடுங்கியன நடுங்கியதிவ் வுலகம் எல்லாம்.
vaḷaṅkulavu takkaṉitu pukaṉṟiṭalun tatīcimuṉi maṉattiṟ cīṟṟam viḷaintatumaṟ ṟavvaḷavil veruviyatu vaṭavaiyaḻal viṇṇōr neñcan taḷarntatupoṉ mālvaraiyuñ calittantak kulakiriyun tarippiṉ ṟāki uḷaintaṉavē laikaḷēḻum oṭuṅkiyaṉa naṭuṅkiyativ vulakam ellām.