Skip to content

Kanda Puranam 6.1659

ஆத லால்அவ னருள்பெறின் அவனியல் அறியும் ஓதி யாகுவர் அல்லரேல் பலகலை உணர்ந்தென் வேத நாடியென் இறையும்அன் னவன்நிலை விளங்கார் பேதை நீரரும் ஆங்கவர் அல்லது பிறரார்.

āta lālava ṉaruḷpeṟiṉ avaṉiyal aṟiyum ōti yākuvar allarēl palakalai uṇarnteṉ vēta nāṭiyeṉ iṟaiyumaṉ ṉavaṉnilai viḷaṅkār pētai nīrarum āṅkavar allatu piṟarār.

Report an error