Kanda Puranam 1.1543
புகலுறுஞ் சூழ்ச்சி மிக்கோய் புங்கவ ராயு ளோருந் தொகலுறு கணர்கள் யாருந் துணைவரும் யாமும் மேவ அகலுறும் இனைய வெற்பின் அருங்கடி நகர மொன்றை விகலம தின்றி இன்னே விதித்தியால் விரைவின் என்றான்.
pukaluṟuñ cūḻcci mikkōy puṅkava rāyu ḷōrun tokaluṟu kaṇarkaḷ yārun tuṇaivarum yāmum mēva akaluṟum iṉaiya veṟpiṉ aruṅkaṭi nakara moṉṟai vikalama tiṉṟi iṉṉē vitittiyāl viraiviṉ eṉṟāṉ.