Kanda Puranam 1.1548
இனைய தன்மையும் ஏனவும் நல்கியே மனுவின் தாதை வருதலும் மள்ளர்தம் அனிக மோடும் அமரர்கள் தம்மொடும் முனையின் மேற்படை மொய்ம்பன்அங் கேகினான்.
iṉaiya taṉmaiyum ēṉavum nalkiyē maṉuviṉ tātai varutalum maḷḷartam aṉika mōṭum amararkaḷ tammoṭum muṉaiyiṉ mēṟpaṭai moympaṉaṅ kēkiṉāṉ.