Skip to content

Kanda Puranam 2.498

அளப்பரும் விஞ்சையே அன்றி மேன்மையும் உளப்படு தருமமும் உயர்ந்த சீர்த்தியுங் கொளப்படு கொற்றமும் பிறவுங் கூட்டலால் வளத்தினிற் சிறந்தது மற்றொன் றில்லையே.

aḷapparum viñcaiyē aṉṟi mēṉmaiyum uḷappaṭu tarumamum uyarnta cīrttiyuṅ koḷappaṭu koṟṟamum piṟavuṅ kūṭṭalāl vaḷattiṉiṟ ciṟantatu maṟṟoṉ ṟillaiyē.

Report an error